பேச்சு:case
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Rsmn in topic இதனையும் ஆய்க
இதனையும் ஆய்க
[தொகு]- இலக்கணம்: வேற்றுமை உருபுகள்
- எ.கா: first case - முதலாம் வேற்றுமை
- மருத்துவம்: ஒருபோல நோய்வயப்பட்டவர்
- எ.கா: Five dengue cases were reported - ஐந்து டெங்கு நோய்க்காரர்கள் வந்தனர் (நோயாளி என்ற சொல் பொருந்துமா எனத் தெரியவில்லை)
- வழக்குமொழி: உளநலம் குன்றியவர்
- நடப்பு இதழ்களில் வரும் சொல்லாடல்களுக்கு விக்சனரியில் இடமுண்டெங்கில்.. "அவன் பூட்ட கேசு மா "