animalist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர்
- புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர்
- விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர்
- விலங்குகளின் ஓவியம் வரைபவர்
- விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
- விலங்கின உருவங்கொடு, விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள், உயிரின் பண்பேற்று, உயிர்ப்பொருளாக மாற்று, விலங்கியற்படுத்து, புலனுகர்ச்சிப்படுத்து
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---animalist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+