உள்ளடக்கத்துக்குச் செல்

animalist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர்
  2. புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர்
  3. விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர்
  4. விலங்குகளின் ஓவியம் வரைபவர்
  5. விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
  6. விலங்கின உருவங்கொடு, விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள், உயிரின் பண்பேற்று, உயிர்ப்பொருளாக மாற்று, விலங்கியற்படுத்து, புலனுகர்ச்சிப்படுத்து
( மொழிகள் )

ஆதாரங்கள் ---animalist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=animalist&oldid=1527329" இலிருந்து மீள்விக்கப்பட்டது