உள்ளடக்கத்துக்குச் செல்

கடையாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அச்சாணி
கடையாணி:
சக்கரத்தின் நடுவில் கடையாணி
கடையாணி:
சக்கரத்தின் நடுவில் கடையாணி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - கடையாணி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
  • சக்கரம் கழன்று விடாமல் ஒரு அச்சில் இருக்க, கடையில்(இறுதியில்) இருக்கும் ஆணி, கடையாணி எனப்படும்.
பயன்பாடு
  • கழன்றது கடையாணி (the linchpin came off)
  • தேரில் ஒரு பக்கம் கடையாணி இருக்க மறுபக்கம் இல்லாமல் இருந்தது (while one side of the temple car had linchpin, the other did not)
  • சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது (the linchpin on the wheel broke)

(இலக்கியப் பயன்பாடு)

  • கட்டை வண்டி கட்டை வண்டி கடையாணி கழண்ட வண்டி (பாடல்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடையாணி&oldid=1186998" இலிருந்து மீள்விக்கப்பட்டது