கடையாணி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - கடையாணி
- அச்சாணி; சக்கரக் காப்பாணி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- சக்கரம் கழன்று விடாமல் ஒரு அச்சில் இருக்க, கடையில்(இறுதியில்) இருக்கும் ஆணி, கடையாணி எனப்படும்.
பயன்பாடு
- கழன்றது கடையாணி (the linchpin came off)
- தேரில் ஒரு பக்கம் கடையாணி இருக்க மறுபக்கம் இல்லாமல் இருந்தது (while one side of the temple car had linchpin, the other did not)
- சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது (the linchpin on the wheel broke)
(இலக்கியப் பயன்பாடு)
- கட்டை வண்டி கட்டை வண்டி கடையாணி கழண்ட வண்டி (பாடல்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +