மின்தடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - மின்தடை
  • மின்சார ஓட்டத்தை நிறுத்துதல்; மின்நிறுத்தம்
  • மின்சார செயலிழப்பு
  • ஒரு பொருளில் பாயும் மின்னோட்டத்தை எதிர்க்கும் திறனை அளப்பது. கடத்தி ஒன்றின் முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டிற்கும் அதன் வழியே பாயும் மின்னோட்டத்திற்கும் உள்ள தகவு கடத்தியின் மின்தடைஎன வரையறுக்கப்படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்தடை&oldid=1636071" இருந்து மீள்விக்கப்பட்டது