உள்ளடக்கத்துக்குச் செல்

chute

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

chute

  1. கட்டுமானவியல். சரிவோடை, சாய்வுக் குழாய்
  2. நிலவியல். சரிவுக் கால்வாய்
  3. பொறியியல். மிகைச் சரிவுக் கால்வாய்; மென் சரிவோடை

விளக்கம்

[தொகு]
  1. குப்பை கழிபொருள்களைத் தொலைவுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படும் சாய்சரியுடைய குழாய்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=chute&oldid=1857323" இலிருந்து மீள்விக்கப்பட்டது