கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- (வி) blast off
- இராக்கெட், விண்கலம் முதலியவற்றை ஏவு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- டிஸ்கவரி அமெரிக்க விண்கலத்தை நாளை ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது (The American space shuttle is scheduled to blast off tomorrow)