ஏவு
Appearance
பொருள்
- (வி) ஏவு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நிலாவுக்கு அமெரிக்கா விண்கலத்தை ஏவியது (america launched spaceship to the moon)
(இலக்கியப் பயன்பாடு)
- சேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர
- ஏவினான். அவ்வா றிழுத்துவந்தார் வேந்தனிடம் (பாரதிதாசன்)
- ஏவுகணை
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ,