உள்ளடக்கத்துக்குச் செல்

depreciation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

depreciation

  1. தேய்மானம்; தேய்மானம் / மதிப்புக் குறைதல் (பணம்); மதிப்பிறக்கம்; மதிப்பிறக்கம் தேய்மானம்
  2. கால்நடையியல். தேய்மானம்
  3. நிலவியல். குறைமானம்
  4. பொறியியல். குறைமானம்; தேய்மானம்
  5. வணிகவியல். தேய்மானம்; மதிப்பிழப்பு
  6. வேதியியல். தேய்மானம்
  7. வேளாண்மை. தேய்மானம்; மதிப்பிறக்கம்

விளக்கம்

[தொகு]
  1. வணிகவியல் - அழிவு, தேய்வினால் ஏற்படும் ஓர் இருப்பின் மதிப்புக் குறைவைக் காட்ட ஒரு நிறுவனத்தின் இலாப-நஷ்டக் கணக்கில் ஒதுக்கப்படும் தொகை. இருப்பு என்பது கட்டடம் முதலிய அசையாச் சொத்துகளாகவோ எந்திரம் முதலிய அசையும் சொத்துக்களாகவோ இருக்கலாம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=depreciation&oldid=1859655" இலிருந்து மீள்விக்கப்பட்டது