உள்ளடக்கத்துக்குச் செல்

gigantism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

gigantism

  1. உளவியல். எலும்புகளின் மிகை வளர்ச்சி
  2. மரபியல். பேருருத்தோற்றம்
  3. மருத்துவம். பேற்றண்மைக்காலம்; மாபெருமை
  4. விலங்கியல். இராட்சதத் தன்மை

விளக்கம்

[தொகு]
  1. குழந்தைகளில் வளர்ச்சி இயக்குநீர் உபரியாகச் சுரப்பதால் இராட்சதத் தன்மை ஏற்படுகிறது



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gigantism&oldid=1987216" இலிருந்து மீள்விக்கப்பட்டது