ordination
Appearance
ordination, ஆங்கிலம்.
[தொகு]ordination(பெ)
பொருள்
- (திரு)நிலைப்படுத்தல்; முறைப்படுத்தல்
- (கிறித்தவத்தில்) குரு என்னும் திருப்பணியாள் நிலைக்கு ஒருவரை உயர்த்தும் சடங்கு. இது ஒரு திருவருட்சாதனம்
விளக்கம்
- act of ordaining
- priesthood (sacrament of)
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ordination--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு