திருவருட்சாதனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திருவருட்சாதனம்(பெ)
கிறிஸ்தவத்தில் நடைமுறைப்படுத்தப்படும் புனித சடங்கு
(பிற சொல் முறைகள்):
- அருட்சாதனம் (அருள்சாதனம்)
- அருளடையாளம்
- தேவதிரவிய அனுமானம்
- சாக்ரமெந்து (போர்த்துகீசிய மொழியிலிருந்து - ஒழிந்த வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- sacramentum என்பது இலத்தீன் வேரடிச்சொல். வாக்குறுதி, தூய்மையாக்கும் சமயச் சடங்கு என்பது மூலப்பொருள்.
- திருவருட்சாதனங்கள் ஏழு:
- இவற்றுள் திருமுழுக்கு, நற்கருணை ஆகிய இரண்டும் புராட்டஸ்டாண்டு சபையாராலும் திருவருட்சாதனங்களாக ஏற்கப்படுகின்றன.