இரஞ்சிதம்
Appearance
இரஞ்சிதம் (பெ)
- இன்பம் அளிப்பது; இன்பமானது
- வண்ணங்களால் தீட்டப்பட்டது; சித்தரிக்கப்பட்டது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பத்தி யோவியஞ்சேர்ந் திரஞ்சித மெனவும் (வேதா. சூ. 43)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இரஞ்சிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +