nucleotide
Appearance
ஆங்கிலம்
[தொகு]nucleotide
- உயிரியலில் மரபணுவின் கருக்காடியின் (நியுக்கிளியிக்குக் காடியின்) கட்டுமானக் கூறுகளான மூலக்கூறுகள் கருக்காடிக்கூறுகள் அல்லது நியூக்கிளியோட்டைடுகள் எனப்படும். இவை உயிரணுக்குள் ஆற்றல் தரும் மூலக்க்கூறுகளாகும்.
- கால்நடையியல். கருக்காடிக்கூறு, உட்கரு அமில மூலம்
- மரபியல். கருக்காடிக்கூறு, நியூக்கிளியோட்டைடு
- விலங்கியல். கருக்காடிக்கூறு, நியூக்ளியோட்டைடு
- வேதியியல். கருக்காடிக்கூறு, நியூக்கிளியோட்டைடு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் nucleotide