விதிர்விதிர்
Appearance
பொருள்
விதிர்விதிர்(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பாண்டுரங்கம் அதிர்ச்சியால் விதிர்விதிர்த்து, விழிகள் பிதுங்க முரண்டு, அந்தக் காலத்து நட்டுவனார்கள் போல் குடுகுடு என்று அவளைப் பின் தொடர்ந்து ஓடினார். (முகக்களை, கு. அழகிரிசாமி)
- விதிர்விதிர்த்து வாய்குழறிப் பதறிக் கைகால், வெலவெலத்து நடுநடுங்கி அவரைக் காட்டி (த.இ.க.க)
(இலக்கியப் பயன்பாடு)
- வெண்ணீ றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்
- கண்ணீர் அருவி கலந்தாடி (திருவருட்பா, இராமலிங்க அடிகள்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விதிர்விதிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +