நடுங்கு
Appearance
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
நடுங்கு (வி) | ஆங்கிலம் | இந்தி |
அஞ்சு | tremble through fear; to be agitated; shudder | |
அசை | shake, shiver, quiver | |
நாத் தடுமாறு | stutter, falter, waver | |
மனங் குலை | lose heart | |
அதிர் | quake, as the earth | |
பதறு | be anxious, apprehensive | |
கொண்டாடுதற்குறியாகத் தலையசை | nod one's head as a sign of appreciation | |
ஒப்பாதல் | be similar |
விளக்கம்
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ