விவசாயம்
Appearance
- இது தமிழ் சொல் அல்ல
- வெள்ளாண்மை / வேளாண்மை
- வளர்ப்பு தொழில்
- விவசாயம் = உழவு.
- மனிதன் தனக்குத் தேவையான தாவரங்களை, வளர்க்கக் கற்றுணர்ந்தான். அது பற்றிய கல்வியை, வேளாண்மை என்கிறோம். அவ்வேளாண்மை செய்தலுக்குப் பெயர் விவசாயம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - agriculture