விவசாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • விவசாயம் = உழவு.
  • மனிதன் தனக்குத் தேவையான தாவரங்களை, வளர்க்கக் கற்றுணர்ந்தான். அது பற்றிய கல்வியை, வேளாண்மை என்கிறோம். அவ்வேளாண்மை செய்தலுக்குப் பெயர் விவசாயம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=விவசாயம்&oldid=1913498" இருந்து மீள்விக்கப்பட்டது