fractional distillation
Appearance
ஆங்கிலம்
[தொகு]
fractional distillation
- பொறியியல். பகுதிபடக்காய்ச்சிவடித்தல்; வாலைவடித்துப்பிரித்தல்
- வேதியியல். பகுதிபடக்காய்ச்சிவடித்தல்; பின்னக் காய்ச்சி வடித்தல்; வடித்துப் பகுத்தல்
- வேளாண்மை. வடுத்துப் பகுத்தல்
விளக்கம்
[தொகு]- படிப்படியாகச் சூடேற்றுவதன் மூலமாக வெவ்வேறு கொதிநிலைகளையுடைய திரவங்களைப் பிரித்தெடுத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +