fractional distillation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

fractional distillation:


fractional distillation

  1. பொறியியல். பகுதிபடக்காய்ச்சிவடித்தல்; வாலைவடித்துப்பிரித்தல்
  2. வேதியியல். பகுதிபடக்காய்ச்சிவடித்தல்; பின்னக் காய்ச்சி வடித்தல்; வடித்துப் பகுத்தல்
  3. வேளாண்மை. வடுத்துப் பகுத்தல்

விளக்கம்[தொகு]

  1. படிப்படியாகச் சூடேற்றுவதன் மூலமாக வெவ்வேறு கொதிநிலைகளையுடைய திரவங்களைப் பிரித்தெடுத்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fractional_distillation&oldid=1884487" இலிருந்து மீள்விக்கப்பட்டது