உள்ளடக்கத்துக்குச் செல்

get on with

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( ) get on with
  2. ஆரம்பி; தொடர்ந்து செய்
  3. நல்லுறவாக இரு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. turn off the television and get on with your homework (தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, உனது வீட்டுப்பாடத்தை ஆரம்பி/தொடர்ந்து செய்)
  2. she did not get on with her mother-in-law (அவளால் அவளது மாமியாரோடு நல்லுறவாக இருக்கமுடியவில்லை)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=get_on_with&oldid=1881713" இலிருந்து மீள்விக்கப்பட்டது