நுணங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நுணங்கு, (உரிச்சொல்).

  • நுண்மை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  1. ...ஆங்கிலம்


விளக்கம்
  • நுணங்கு - தன்வினை
  • நுணுக்கு - பிறிதின் வினை
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது (திருக்குறள்)
  • நுணங்கிய மருங்குல் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
(இலக்கணப் பயன்பாடு)
  • "நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை" - தொல்காப்பியம் 2-8-77



( மொழிகள் )

சான்றுகள் ---நுணங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நுணங்கு&oldid=999904" இலிருந்து மீள்விக்கப்பட்டது