நுணங்கு
Appearance
பொருள்
நுணங்கு, (உரிச்சொல்).
- நுண்மை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ...ஆங்கிலம்
விளக்கம்
- நுணங்கு - தன்வினை
- நுணுக்கு - பிறிதின் வினை
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது (திருக்குறள்)
- நுணங்கிய மருங்குல் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- (இலக்கணப் பயன்பாடு)
- "நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை" - தொல்காப்பியம் 2-8-77
( மொழிகள் ) |
சான்றுகள் ---நுணங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற