இணையப் பொறுப்பாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

இணையப் பொறுப்பாளி (பெ) - வெப்மாஸ்டர்

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. webmaster

(வாக்கியப் பயன்பாடு)

  1. இணையத்தள வடிவமைப்பில், இணையப் பொறுப்பாளி எடுக்கும் முடிவே இறுதியானது ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இணையப்_பொறுப்பாளி&oldid=783790" இலிருந்து மீள்விக்கப்பட்டது