வேலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கையில் வேல் பிடித்த முருகக் கடவுள் வேலன்
கையில் வேல் பிடித்து வேட்டையாடுபவனும் வேலன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வேலன், பெயர்ச்சொல்.
  1. முருகன்
  2. முருகபூசனை செய்பவன்
  3. வேற்காரன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. Lord Muruga, as wielding the lance
  2. priest worshipping Muruga
  3. spearman

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வேலன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேலன்&oldid=1393893" இலிருந்து மீள்விக்கப்பட்டது