உள்ளடக்கத்துக்குச் செல்

முருகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உற்சவ மூர்த்தியாக முருகன்

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  1. முருகு
  2. அழகன்
  3. குமரன்
  4. பொதி வெற்பன்
  5. வேற்பன்
  6. பண்டாரன்

அறுபடை வீடுகள்

[தொகு]
  1. திருப்பரங்குன்றம்.
  2. பழமுதிர்ச்சோலை.
  3. சுவாமி மலை.
  4. திருச்செந்தூர்.
  5. திருத்தணிகை
  6. திருவாவினன்குடி ( பழநி )

தமிழ்நாட்டில் 112 முருகன் கோவில்கள் உள்ளது:- தொண்டை மண்டலம் 1 கந்தகோட்டம், 2 குமரக்கோட்டம் (சென்னை), 3 வடபழனி, 4 திருத்தணி, 5 சிறுவாபுரி, 6 மணவூர், 7 குன்றத்தூர், 8 திருப்போரூர், 9 செய்யூர், 10 பெரும்பேர்கண்டிகை, 11 வல்லக்கோட்டை, 12 குமரக்கோட்டம் (காஞ்சிபுரம்), 13 உத்திரமேரூர், 14 வள்ளிமலை, 15 ஞானமலை, 16 இரத்தினகிரி, 17 பாலமதிமலை, 18 சோளிங்கர், 19 மைலம், 20 வளவனூர், 21 சோமாசிபாடி, 22 வடக்கு வீதி (திருவண்ணாமலை), 23 மணவாளநல்லூர், சோழ மண்டலம் 24 குமாரகோவில் (சீர்காழி), 25 கொண்டல், 26 கூறைநாடு, 27 திருவிடைக்கழி, 28 பெரம்பூர் (மயிலாடுதுறை), 29 கந்தன்குடி, 30 குமரன்கோவில் ( நாகப்பட்டினம்), 31 பொரவச்சேரி, 32 எட்டுக்குடி, 33 தலைக்காடு, 34 எண்கண், 35 வடக்கு வீதி (திருவாரூர்) 36 சுவாமிமலை, 37 ஏரகரம், 38 காவளூர், 39 பூக்காரத்தெரு (தஞ்சாவூர்), 40 மேல அலங்கம் ( தஞ்சாவூர்), 41 சின்ன அரிசிக்காரத்தெரு (தஞ்சாவூர்), 42 கீழ வாசல் குறிச்சிதெரு( தஞ்சாவூர்), 43 ஆட்டு மந்தை தெரு (தஞ்சாவூர்), 44 வடக்கு அலங்கம் (தஞ்சாவூர்), 45 வயலூர், 46 திண்ணியம், 47 செட்டிகுளம், 48 விராலிமலை, 49 குமாரமலை, 50 சேந்தன்குடி, 51 கடுக்காக்காடு (புதுக்கோட்டை), பாண்டிய மண்டலம் 52 குன்றக்குடி, 53 பழமுதிர்ச்சோலை, 54 திருப்பரங்குண்றம், 55 பேரையூர், 56 போடிநாயகனூர், 57 பெருவயல், 58 கழுகுமலை, 59 குறுக்குத்துறை (திருநெல்வேலி), 60 திருச்செந்தூர், 61 திருமலை, 62 இலஞ்சி, 63 சிவகிரி (தென்காசி), 64 தோவாளை, 65 குமாரசாமிகோவில், 66 மருங்கூர், கொங்கு மண்டலம் 67 மருதமலை, 68 அனுவாவி, 69 குருந்தமலை, 70 குமரன்குன்று, 71 ஒத்திமலை, 72 முத்துமலை (கோயம்புத்தூர்), 73 பொன்மலை (கிணத்துக்கடவு), 74 சிஞ்சேரிமலை, 75 கரும்மத்தம்பட்டி, 76 வேலாயுதபாளையம், 77 கோங்கணகிரி, 78 அழகுமலை, 79 கைத்தமலை, 80 சிவன்மலை, 81 வட்டமலை, 82 ஊதியூர்மலை, 83 திண்டல்மலை, 84 கனககிரி, 85 பச்சைமலை, 86 பவளமலை, 87 அருள்மலை, 88 ஆண்டவர்மலை, 89 தவளகிரி, 90 சென்னிமலை, 91 நாகமலை, 92 எழுமாத்தூர், 93 சிவகிரி (ஈரோடு), 94 மலையம்பாளையம், 95 திட்டமலை, 96 வெண்ணைமலை, 97 புகழிமலை, 98 பழனி, 99 வில்பட்டி, 100 கொடைக்காணல், 101 பூம்பாறை, 102 நொன்டிமேடு (ஊட்டி), 103 திருவாவிணன்குடி, 104 ஆதி திருவாவிணன்குடி, 105 ஐவர்மலை, 106 ஒட்டன்சத்திரம், 107 ஒட்டன்சத்திரம் மலை கோவில், 108 மதப்பூர், 109 கந்தமலை, 110 வையப்பமலை, 111 குமரமலை மற்றும் 112 தட்டகிரி.


  • முருகன், பெயர்ச்சொல்.
  • முருகன் என்பது கடவுளைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • முருகு
  • (லக்கணக் குறிப்பு)-முருகன் என்பது, ஒரு பெயர்ச்சொல்ஆகும்.
  • சரவணன், ஆறுமுகம், கந்தன் என பல பெயர்களை உடையவன்.
  • பல்வேறு படங்களைக் காண இதனைச் சொடுக்கி, விக்கி ஊடக நடுவம் செல்லவும்.
  • புராணக்களின் படி, சிவன் என்ற ஆண் கடவுளுக்கும், பார்வதி என்ற பெண் கடவுளுக்கும் பிறந்த இரண்டாவது பிள்ளை/குமரன் பெயர் முருகன்.

காட்சிக்கூடம்

[தொகு]
(சைவம்), (பிள்ளையார்), (இறையியல்), (சிவன்), (மதம்)
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=முருகன்&oldid=1999687" இலிருந்து மீள்விக்கப்பட்டது