back-log
ஆங்கிலம்[தொகு]
back-log
- தேக்கம்; நிலுவை
- விறகுப் பின்கட்டை, சேமப்பொருள் வைப்பு, சேமப்பணி, பணி எச்சம், நிறைவேறாது எஞ்சிக் கிடக்கும் பணித் தொகுதி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +