back-log

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

back-log

  1. தேக்கம்; நிலுவை
  2. விறகுப் பின்கட்டை, சேமப்பொருள் வைப்பு, சேமப்பணி, பணி எச்சம், நிறைவேறாது எஞ்சிக் கிடக்கும் பணித் தொகுதி.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=back-log&oldid=1685613" இலிருந்து மீள்விக்கப்பட்டது