காளிக்கோட்டம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காளிக்கோட்டம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- "வங்கத் தலைநகருக்கு இன்னும் காளிக்கோட்டம் என்னும் தூய தமிழ்ச்சொல் வழங்குவதே பண்டைக் காலத்தே தமிழர், பனிமலை வரை அல்லது கங்கை வரை பரவியிருந்தனர் என்பதற்குப் போதிய சான்றாகும் என்று தேவநேயப்பாவாணர் கூறியுள்ளார். (மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!, வடவேங்கடம் - இமயமலை ; தென்குமரி - குமரிக்கண்டம்!, மீனா சுந்தர், தமிழ்மணி, 09 சன 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காளிக்கோட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +