chain reaction
Appearance
ஆங்கிலம்
[தொகு]chain reaction
- தொடர் விளைவு; தொடர்வினை
- இயற்பியல். சங்கிலித்தாக்கம்; சங்கிலித்தொடர் வினை; தொடர்வினை
- நிலவியல். தொடர் வினை
- பொறியியல். தொடர் விணை; தொடர் விளைவு; தொடர் வினை; தொடர்வினை
- வேதியியல். சங்கிலித் தொடர் வினை; சங்கிலித்தாக்கம்; தொடர் இயக்கம்; தொடர் வினை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +