உயிரூக்குவித்தல்
Appearance
பொருள்
உயிரூக்குவித்தல், .
- உயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்
மொழிபெயர்ப்புகள்
- biostimulationஆங்கிலம்
விளக்கம்
- நிலத்தில் வாழும் இயறுயிர்களை ஊக்குவித்தலின் மூலம் அந்நிலங்களில் மண்டிக்கிடக்கும் மாசுகளை அழிக்கப்பயன்படுகிறது.
பயன்பாடு
- ஆக்டினோபாக்டீரியாக்கள் நிலத்தில் விரவிக்கிடக்கின்றன. ஆனால் புழுதிகள் பெருக்கத்தால் இவைகளின் பெருக்கமும் தேவைப்படுகிறது. இதை ஆலோசனையின்றி யாரும் செய்ய வேண்டாம். இது உதாரணத்திற்காக கொடுக்கப்பட்ட வாக்கியம். இவை எல்லா இடங்களிலும் சாத்தியமாகுது. சில உயிர்களை ஆராய்ந்து தேவை கருதி பெருக்குவது நன்று.
( மொழிகள் ) |
சான்றுகள் ---உயிரூக்குவித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற