உயிரூக்குவித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உயிரூக்குவித்தல், பெயர்ச்சொல்.

  1. உயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்
மொழிபெயர்ப்புகள்
  1. biostimulationஆங்கிலம்
விளக்கம்
  • நிலத்தில் வாழும் இயறுயிர்களை ஊக்குவித்தலின் மூலம் அந்நிலங்களில் மண்டிக்கிடக்கும் மாசுகளை அழிக்கப்பயன்படுகிறது.
பயன்பாடு
  • ஆக்டினோபாக்டீரியாக்கள் நிலத்தில் விரவிக்கிடக்கின்றன. ஆனால் புழுதிகள் பெருக்கத்தால் இவைகளின் பெருக்கமும் தேவைப்படுகிறது. இதை ஆலோசனையின்றி யாரும் செய்ய வேண்டாம். இது உதாரணத்திற்காக கொடுக்கப்பட்ட வாக்கியம். இவை எல்லா இடங்களிலும் சாத்தியமாகுது. சில உயிர்களை ஆராய்ந்து தேவை கருதி பெருக்குவது நன்று.



( மொழிகள் )

சான்றுகள் ---உயிரூக்குவித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிரூக்குவித்தல்&oldid=1633465" இலிருந்து மீள்விக்கப்பட்டது