drug addicts
Appearance
ஆங்கிலம்
[தொகு]drug addicts
- போதையடிமை; மயக்கப் பொருட்களுக்கு அடிமையானவர்கள்
விளக்கம்
- பொதுவாக கொடைக்கானலில் காணப்படுமளவுக்கு போதையடிமைகள் இங்கே ஊட்டியில் இருப்பதில்லை. கொடைக்கானலில் ஒருவகை காளானுக்காக பரட்டைத்தலைவெள்ளை இளைஞர்கள் வந்து குவிகிறார்கள். உலகம் யாவையும், ஜெயமோகன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +