drug addicts

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

drug addicts

  1. போதையடிமை; மயக்கப் பொருட்களுக்கு அடிமையானவர்கள்
விளக்கம்
  1. பொதுவாக கொடைக்கானலில் காணப்படுமளவுக்கு போதையடிமைகள் இங்கே ஊட்டியில் இருப்பதில்லை. கொடைக்கானலில் ஒருவகை காளானுக்காக பரட்டைத்தலைவெள்ளை இளைஞர்கள் வந்து குவிகிறார்கள். உலகம் யாவையும், ஜெயமோகன்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=drug_addicts&oldid=1735601" இலிருந்து மீள்விக்கப்பட்டது