உள்ளடக்கத்துக்குச் செல்

adenotome

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

adenotome

  • மருத்துவம். அடினாய்டு வெட்டி
  1. மூக்கடித்தசை வெட்டி

விளக்கம்

[தொகு]
  1. சுரப்பியை அகற்ற உதவும் (வெட்டியெடுக்க உதவும்) ஒரு மருத்துவக் கருவி. குறிப்பாக முக்கடித் தசையை வெட்டியெடுக்க இக்கருவி பயன்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=adenotome&oldid=1897758" இலிருந்து மீள்விக்கப்பட்டது