adenotome
Appearance
ஆங்கிலம்
[தொகு]adenotome
- மருத்துவம். அடினாய்டு வெட்டி
- மூக்கடித்தசை வெட்டி
விளக்கம்
[தொகு]- சுரப்பியை அகற்ற உதவும் (வெட்டியெடுக்க உதவும்) ஒரு மருத்துவக் கருவி. குறிப்பாக முக்கடித் தசையை வெட்டியெடுக்க இக்கருவி பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +