அப்படி
Appearance
பொருள்
- அப்படி = அதைப் போல
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) அவன் அப்படி உழைத்ததால் முன்னேறினான்.
- (இலக்கணக் குறிப்பு) அப்படி என்பது, ஒரு உரிச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அப்படி