kabillion
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- (பெ ) kabillion
- மிகைப்படுத்தப்பட்ட(குறிப்பிடப்படாத) மிகப் பெரிய எண்
- எத்தனையோ; எக்கச்சக்கமான
விளக்கம்
- அரேபிய மொழியில் கபிர் என்றால் பெரிய என்று பொருள்
- நான் உன்னிடம் கோடி முறை சொல்லிவிட்டேன் (I told you a kabillion times)