உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயக்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆயக்கட்டு, பெயர்ச்சொல்.

  1. பாசனப் பரப்பு
  2. ஆறு அல்லது அணை போன்ற நீர்நிலைகளின் துணை கொண்டு பாசனம் செய்யப்படும் வேளாண் நிலப்பகுதி
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் ayacut
பயன்பாடு
  • அமராவதியிலிருந்து விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி(தினமணி செய்தி)



( மொழிகள் )

சான்றுகள் ---ஆயக்கட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆயக்கட்டு&oldid=919897" இலிருந்து மீள்விக்கப்பட்டது