ஆயக்கட்டு
Appearance
பொருள்
ஆயக்கட்டு, .
- பாசனப் பரப்பு
- ஆறு அல்லது அணை போன்ற நீர்நிலைகளின் துணை கொண்டு பாசனம் செய்யப்படும் வேளாண் நிலப்பகுதி
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம் ayacut
பயன்பாடு
- அமராவதியிலிருந்து விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி(தினமணி செய்தி)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆயக்கட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற