gametangium
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- gametangium, பெயர்ச்சொல்.
- பாலணுவகம்
- மரபியல். புணரிக்கலம்
- வேளாண்மை. பாலணுப்பை
விளக்கம்
[தொகு]- பாலணுக்கள் உருவாகும் உறுப்பு. இளந்தண்டகத் தாவரங்களில் (தேலோபைட்டா) இவ்வுறுப்பு உள்ளது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +