அருப்பம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அருப்பம், பெயர்ச்சொல்.
- அருமை
- அருப்பமு முடைய (மலைபடு.)
- அரண்
- வீங்குசிறை வியலருப்பம் (புறநானூறு )
- மலைமேற் றுருக்கம்(பிங்கல நிகண்டு )
- காட்டுத்துருக்கம்(பிங்கல நிகண்டு )
- திண்மை(பரிபாடல் )
- வழுக்குநிலம்(பிங்கல நிகண்டு )
- ஊர்(பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- difficulty
- fort
- mountain fastness
- jungle fortress
- firmness
- slippery ground
- town
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +