பேச்சு:can
தலைப்பைச் சேர்கெண்டி என்பது தமிழ்ச்சொல்லா? இலங்கை வழக்கா?--ரவி 19:21, 24 ஆகஸ்ட் 2006 (UTC)
இந்த கெண்டி என்ற சொல்லை அங்கில தமிழ் அகரதியில் இருப்பதைக்கண்டென் உமாசுதன் 13:02, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
எந்த அகராதி, அது இணையத்தில் கிடைக்கிறதா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி--ரவி 08:03, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp உமாசுதன்
மண்னிக்கவும்..... வேரு எதவது இணைய தளத்தி இருந்து தொகுக்க விரும்பின் இணையத்தளத்தை அறியத்தரவும் அல்லது என்னிடம் இருக்கும் அச்சடித்த அகராதியில் இருந்து தொகுக்க முடியுமா அல்லது நான் அறிந்தவற்றை மட்டுமா தொகுக்க முடியும். உமாசுதன்
Start a discussion about can
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve can.