உள்ளடக்கத்துக்குச் செல்

can

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பொருள்

[தொகு]
 • can, பெயர்ச்சொல்.
 1. கெண்டி
 2. தகரக் குவளை
 3. பிடியுள்ள தகரக்குவளை
 4. புகைப்போக்கியின் தகர மேல்மூடி
 5. பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம்
 6. நீர்க்குவளை
 • (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை
 • can, வினைச்சொல்.
 1. தகரம் முதலியவற்றில் அடை
 • துணை வினை

can (modal auxiliary)

 1. முடியும் / இயலும். ( Fish can swim )
 2. உதவலாமா? ( Can I help you? )
"https://ta.wiktionary.org/w/index.php?title=can&oldid=1702080" இலிருந்து மீள்விக்கப்பட்டது