பேச்சு:can

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கெண்டி என்பது தமிழ்ச்சொல்லா? இலங்கை வழக்கா?--ரவி 19:21, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

இந்த கெண்டி என்ற சொல்லை அங்கில தமிழ் அகரதியில் இருப்பதைக்கண்டென் உமாசுதன் 13:02, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

எந்த அகராதி, அது இணையத்தில் கிடைக்கிறதா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி--ரவி 08:03, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp உமாசுதன்

மண்னிக்கவும்..... வேரு எதவது இணைய தளத்தி இருந்து தொகுக்க விரும்பின் இணையத்தளத்தை அறியத்தரவும் அல்லது என்னிடம் இருக்கும் அச்சடித்த அகராதியில் இருந்து தொகுக்க முடியுமா அல்லது நான் அறிந்தவற்றை மட்டுமா தொகுக்க முடியும். உமாசுதன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:can&oldid=13878" இலிருந்து மீள்விக்கப்பட்டது