அட்சதை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அட்சதை, பெயர்ச்சொல்.
- ஆசி, வாழ்த்து முதலியவற்றில் பயன்படுத்தும் மங்கல அரிசி
விளக்கம்
[தொகு]- அட்சதை | க்ஷதம் என்றால் குத்துவது என்று பொருள். அக்ஷதம் என்றால் குத்துப்படாதது என்று பொருள். உலக்கையால் குத்துப்படாத அரிசியை அட்சதை என்கிறார்கள்.
மொழிபெயர்ப்பு
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
[தொகு]இலக்கியமை
[தொகு]- அக்கதை அட்சதை சிந்துந் துணரு மக்கதமும் (கந்தபுராணம் . சூரனர. 25
இலக்கணமை
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி