மெய்க்கருவுயிரி
Appearance
ஒலிப்பு
பொருள்
மெய்க்கருவுயிரி
- கருவைக் கொண்டிருக்கும் உயிரணுக்களை உடைய உயிரினம்.
ஒத்த சொற்கள்
- நிறைநிலை உயிரி
- முழுக்கருவன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - Eukaryote
விளக்கம்
- மென்சவ்வினால் சூழப்பட்ட சிக்கலான புன்னங்கங்களையுடைய (organelle) உயிரணுக்களைக் கொண்ட உயிரினம். மெய்க்கருவுயிரிகளின் கருவும் மென்சவ்வால் சூழப்பட்டிருக்கும்.
பயன்பாடு
- ...