கரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
மனிதக் கரு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெண்ணின் கருப் பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான தொடக்க நிலை தோற்றம்
  • வெளியே தெரியாத அல்லது தெரிந்த ஒன்றின் உட்பொருள்
  • உட்கருத்து
  • பலவளர்ச்சிக்குக் காரணமாக அடிப்படையாகவும் நடுவாகவும் அமைந்திருக்கும் ஒன்று.
  • பழம், காய் போன்றவற்றில் விதை இருக்கும் நடுப்பகுதி
  • பாரம்பரிய அல்லது மரபியல் அலகுகளான டி.என்.ஏ (DNA) யைக் கொண்ட, உயிரணுவின் கட்டுப்பாட்டு மையம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • மஞ்சள் கரு (egg yolk)
  • கருத்தரி (get pregnant)
  • கருக் கலைப்பு (abortion)
  • கதையின் கரு (the theme of the story)
  • உயிரணுக் கரு (Cell nucleus)

(இலக்கியப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

கரு - கருது - கருத்து
கருகு- கருக்கு - கருமை - கருப்பு
கருமுட்டை
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரு&oldid=1376770" இருந்து மீள்விக்கப்பட்டது