உயிரினம்
உயிரினம் (பெ) --> உயிரினங்கள் (ப)
பொருள்
[தொகு]உயிரைப் பெற்றுள்ள இனம், உயிரினம் எனப்படும்.
வகை
[தொகு]- தாவர இனம்(பிளாண்ட் கிங்டம்)
- விலங்கினம்(அனிமல் கிங்டம்)
விளக்கம்
[தொகு]உயிரியலிலும்(biology) , இயற்கை அறிவியலிலும் (ecology) , ஓர் உயிரினம் என்பது நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர் வாழும் பண்புடைய அனைத்து வகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் மற்றும் விலங்குகளையும் குறிக்கும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - living creatures.[1]